Sponsored Links

grot

translation and definition "grot", tamil lexicon

WordTamil Definition
grot(செய்,) குகை. குகைபோன்ற உட்கவிடம்.
grottoபெருங்குகை, குடைவுக்குகை
aegrotatமருத்துவச்சான்று, பல்கலைக்கழகங்கிளல் மாணவர் தேர்வுக்கு அல்லது வகுப்பிற்கு வரமுடியாத நிலையில் நோயுற்றிருக்கிறாரென்ற சான்று.
grotesqueவிசித்திரன்ன கற்பனைக் கதம்பம், ஓவிய சிற்பத் துறைகளில் மனித விலங்கு செடி கொடிகளின் முரண்கலவைப் பண்பு, கோமாளித்தனமான உருவம், (பெ.) பொருந்தாக் கற்பனைக் கூளமான, இயற்கையிலில்லாத, முரண்கலவையான, விசித்திரமான, கோமாளித்தனமான, நகைப்புக்கிடமான ஒவ்வாத.