guardian
translation and definition "guardian", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
guardian | பாதுகாப்பாளர், ஆதாவாளர், (சட்.) முதுகணாளர், சிறுவர்-பித்தர் போன்றவர்களின் பொறுப்பேற்கும் பாதுகாவலர், இரவலர்சட்டச் செயலாற்றும் குழு உறுப்பினர், பிரான்சிஸ்கன் துறவிமடத்து முதல்வர், (பெ.) ஆதரவாயிருக்கிற, பாதுகாக்கிற. |
guardian ship | பாதுகாவலர் பதவி, சட்டப்படியான காப்புநிலை, பொறுப்பு, பாதுகாப்பு, காவல். |