Sponsored Links

guilt

translation and definition "guilt", tamil lexicon

WordTamil Definition
guiltகுற்றப்பழி, குற்றப்பொறுப்பு, குற்றத்தன்மை, சட்டத்தை மீறியுள்ள நிலை, தண்டனைக்குள்ளாகத்தக்க நிலை.
guiltyகுற்றமுடைய, குற்றவாளியான, குற்றத் தண்டனைக்குரிய, குற்றமெனத் தெரிந்திருக்கிற, குற்றம் பொருந்திய எண்ணத்தினால் தூண்டப்பட்ட, குறிப்பிட்ட குற்றம் செய்திருக்கிற, கொடிய.
acquitகுற்றச்சாட்டினின்று விடுவி
குற்றவாளியல்ல என்று தீர்ப்புக் கூறு
கடனைச் செலுத்திவிடு
நன்முறையில் நடந்துகொள்
குற்றமற்றவர் எனத் தெரிவி
கடமையினை ஆற்று
நீதி மன்றத்தில் குற்றவாளியல்ல என்று தீர்ப்புக் கூறுதல், விடுதலை
கடனிலிருந்து விடுதலை பெறுதல்
கடன் தீர்த்தல்.
Fit upFrame someonemake them look guilty of something they haven't done
Provide equipment
abductorகடத்துபவர்
பிடித்திழுக்கும் தசை
பலவந்தமாகக் கடத்திச் செல்பவர்