harmonize
translation and definition "harmonize", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
harmonize | இணக்குவி, இசைவி, இணங்கு, இசை, நேர்படு, பொருந்து, அழகுக்கலை விளைவில் மனதுக்குகந்ததாக்கு, (இசை.) பல பண்திறன்களை இசைவுபடுத்து. |
accommodate | இடமளி பொருந்து ஒத்துப்போ இணங்கிப் போ இசைவி உதவி செய்யும் குணமுள்ள, இசைவிணக்கமுள்ள மற்றவர்கள் விருப்பத்திற்கு இணங்கும் மனப்பான்மையுள்ள அன்புள்ள உதவும் வகையில் சரிப்படுத்துதல், ஒத்துப்போதல் ஏற்ப அமைதல் உதவும் போக்கு தங்கும் அறை, இடவசதி குடியிருப்பு வசிக்குமிடம் கடனாகக் கொடுக்கப்பெற்ற பணம் பணம் கடன் கொடுத்தல் இடமளிக்கக்கூடிய உதவும் போக்குள்ள, ஒத்துப்போகும் இயல்புள்ள. |
Go together | Harmonize or be compatible |