highway
translation and definition "highway", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
highway | அரசபாட்டை, பெருவழி, நெடுஞ்சாலை, நீர்நிலத் தலைமை நெறி, செயல்துறையில் நேர்வழி, பொதுமுறை நேர்பாதை. |
highwayman | ஆறலைக்கள்வர், வழிப்பறிக்கொள்ளைக்காரர். |
express highway | விரைவு நெடுஞ்சாலை |
highways of commerce | வணிகப் பெருவழிகள் |
information super highway | தகவல் பெரும் பாட்டை தகவல் நீள்நெடுஞ்சாலை |