hike
translation and definition "hike", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
hike | (பே-வ.) பயிற்சிக்கான நீள்வழிநடை, இன்ப உலா நடை, (வி.) நெடுவழி நட, காலுழைக்க நட, தங்குகூடாரச் சுமைகளைத் தோளில் தாங்கி நட. |
hitch-hike | இடையிடையே ஊர்தி ஏற்ற உதவியுடன் நடத்தும் நடைப்பயணம், (வி.) இடையிடையே ஊர்தி ஏற்ற உதவியுடன் நடந்து பயணம் செய். |