hint
translation and definition "hint", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
hint | சிறு நினைவுக்குறிப்பு, நினைவூட்டுச் செய்தி, பயில், சாடைக்குறிப்பு, (வி.) மெல்ல நினைவூட்டு, சிறு நினைவுக் குறிப்பளி, பயில்காட்டு, சாடையாகக் குறி. |
ohint | விளிக்குறிப்பு, வியப்புக்குறிப்பு, உணர்ச்சிக்குறிப்பு, |
chintz | சீட்டித்துணி, பல்வண்ண அச்சுத்துணி, (பெ.) அச்சடித்த, அச்சுத்துணியாலான. |
shinto | ஜப்பானிய தொல்மரபுச் சமயமுறை, ஜப்பானியரின் இயற்கை வீரமரபுத் தெய்வ வழிபாட்டுமுறை. |
shinty | பளபளப்பான, தேய்த்து மெருகுடைய, மினுக்கமான, தௌ்ளத்தௌிவான, முகிலற்ற, மூடாக்கற்ற. |