hiss
translation and definition "hiss", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
hiss | 'உசு' என்ற ஒலி, சீறொலி, பாம்பின் சீறல், தீயணைப்பினால் ஏற்படும் 'சுறீர்' ஒலி, (வி.) சீறு, 'உசு' ஒலி எழுப்பு, 'உசு' ஒலியால் மறுப்பு ஏளனக் குறிப்பு எழுப்பு, வெறுப்புத் தெரிவி, ஒலி எழுப்பிக் கண்டனம் தெரிவி, ஒலி எழுப்பித் துரத்து. |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
hiss | hissed | hissed | hissing |