Word | Tamil Definition |
---|
icy | பனிக்கட்டியாலான, பனிக்கட்டிகள் நிறைந்த, பனிக்கட்டி போன்ற, குளிர்ச்வடசியான, உறைபனி மூடிய, நடுக்குக்குளிரூட்டுகிற, அன்பார்வமற்ற. |
nicy | குழந்தை வழக்கில் இனிப்புத் தின்பண்டம். |
juicy | நிரம்பச் சாறுள்ள, கனிந்த, வானிலை வகையில் ஈரமான, மழையான, (பே-வ.) அஜீவுவளமுடைய, சுவையான, கவர்ச்சியாற்றலுள்ள. |
spicy | கார நறுமணம் வாய்ந்த, நறுமணச் சுவைத்திறம் வாய்ந்த, நறுமணச் சுவையூட்டப்பட்ட, காரசாரமான, விறுவிறுப்பான, கவர்ச்சிக் கூறுடைய, துடிதுடிப்புடைய, உணர்ச்சி தூண்டுகிற, நேர்மை திறம்பிய, பகட்டான. |
policy | அரசாட்சிக்கலை, அரசியல்திறம், நடத்தைப் போக்கும, செயல்திற நுட்பம், மதிநட்பம், தந்திரம். |