identify
translation and definition "identify", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
identify | இனம் அறி, அடையாளம், கண்டுணர், ஒன்றே எனக் கருது, அதுவேயெனச் சான்றுகூறு, வேறன்றென உறுதி கூறு,. அடையாளங்கண்டு இனவுறுதிப்படுத்து, பொருண்மையில் ஒன்றேயெனக்குறி, இனமாக வகுத்தமை, ஒன்றுபடுத்து, ஒன்றில் இழைவி, இணைபிரிக்க முடியாதபடி முழுதும் தோய்ந்து ஈடுபடுவி. |
Pick out | Choose Identify from a picture |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
identify | identified | identified | identifying |