Sponsored Links

if

translation and definition "if", tamil lexicon

WordTamil Definition
ifமயக்கதயக்கநிலை, ஒருவேளை சிலவேளை என்ற குறிப்பு, கற்பனைப்பாவனை நிலை, ஆமாயின், என்ற நிலையில் என ஆனால், என நிகழ்ந்தால், என்று வைத்துக்கொண்டால்.
gifமீன் ஈட்டி வகை.
difData Interchange Format - என்பதன் குறுக்கம்
tiffஒரு வாயளவு சாராயம், சிறிதுநேரச் சிடுசிடுப்பு, சிறு பூசல், (வினை) சிறிது சிறிதாக உறிஞ்சிப் பருகு, குடி, கடுகடுப்புக் கொள். சிற்றுண்டி அருந்து.
waifஆளற்ற பொருள், கேட்பாரற்ற விலங்கு, அலைவாரி, கடலில் அடித்துக்கொண்டுவரப்பட்ட பொருள், வானவாரி,அறியா வழியாகவந்த பொருள், ஆளற்றவர், வீடற்றவர், அநாதை, உதவியற்றவர், துணையிலாக் குழந்தை, எடுப்புக் குழந்தை.