Sponsored Links

ill

translation and definition "ill", tamil lexicon

WordTamil Definition
illதீமை, கேடு, தீங்கு, பொல்லராங்கு, கெடுதி, கேடான, செய்தி, (பெயரடை) கெட்ட, தீய, தீங்கிழைக்வகிற, கேடுசூழட்கிற, ஒழுக்கக்கேடான, அவல நிலையிலுள்ள, பொல்லாங்கான, பாதகநிலையிலுள்ள, துயர் தருகிற, இடர்ப்பாடான, கடுமைவாய்ந்த, கண்டிக்கத்தக்க, நோயுற்ற, தவறான, (வினையடை) மோசமாக, கேடாக, மாறாக, பாதகமாக, அரை குறையாக, குறைபாடுகளுடன், போதாநிலையில், தவறாக, திருந்தா நிலையில், குறி தவறி, வாய்ப்புக்கேடாக, இடர்ப்பட்டு, தொல்லை தொந்தரைகளுடன், மனக்குறையுடன்.
gillசெவிள்
millஆலை, மாவாலை, மாவரைக்கும எந்திரம், திரிகைப் பொறியமைவு, செய்பொருள்வேலைமுறைகளுக்கான இயந்திரம், இயந்திரங்கள் பொருத்தப்பெற்றுள்ள கட்டிடம், குத்துச்சண்டை, (வினை) இழைகளை உள்மடித்துத் துணி முதலியவற்றைக் கனமுள்ளதாக்கு, வலவகைகளை இயந்திரத்திலிட்டு மாவு செய், அழுத்து, பொறிப்பிடு, தகடாக அரை, அரும்பு கட்டு., நாணயத்தின் விளிமப்பில் பல்வெட்டு, குடிதேறல் வகையினை நுரையுண்டாகும்படி அடி, அடி, புடை, சண்டையிடு, கால்நடை அல்லது ஆட்கள் வகையில் குமபலாகச் சுற்றிச் சுற்றிவரச் செய்.
sillபலகணிப்படிக்கல், பலகணிப் படிக்கட்டை, வாயிற் படிக்கல், வாயிற்படிக்கட்டை, கப்பல் கட்டுத்துறை வாயில் அடித்தளக்கட்டு.