illustrate
translation and definition "illustrate", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
illustrate | தௌிவாக்கு விளக்கு, எடுத்துக்காட்டு வாயிலாக விளக்கமளி, ஒப்புமைகாட்டித் தௌிவாக்கு, படங்கள் மூலம் விளக்கு, படங்களெழுதி அழுகுபடுத்து, உருவரைகளால் அழகொப்பனை செய். |
unillustrated | பட விளக்கம் இல்லாத, சான்றுகாட்டப்படாத. |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
illustrate | illustrated | illustrated | illustrating |