Sponsored Links

imitation

translation and definition "imitation", tamil lexicon

WordTamil Definition
imitationபார்த்துப் பின்பற்றுதல், போலசெய்தல், போலி காட்டி நடிக்கும் நடிப்பு, போலி, போலித்தோற்றம், போலிப்பொருள், இரண்டாந்தரச் செயற்டகைப்பொருள், ஏமாற்றுச் சரக்கு, புறத்தோற்ற மட்டுமே ஒத்த அகப்பண்பற்ற பொருள், (பெயரடை) போலியான, புறப்பகட்டானந, புறநடிப்பியல்புடைய, அகப்பண்பற்றுப் புறத்தோற்ற மட்டுமே ஒத்த, செயற்டகையான, பார்த்துச் செய்யப்பட்ட, இரண்டாந் தரமான, பூவேலைத் துன்னல் வகையில் இயந்திரத்தால் செய்யப்பட்ட.
limitationகட்டுப்படுத்தல், கட்டுப்பாடு, கட்டுப்பாட்டு விதி, குறைபாடு, எல்லை வரையறை, சூழல் கட்டுப்பாடு, சட்டக்கால எல்லை, உரிமைத்தவணை எல்லை.
delimitationஎல்லை வகுத்தல்