impale
translation and definition "impale", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
impale | கழுவேற்று, கூரிய முளையை உடலில் குத்திஊடுருவச் செய், செருகிவை, குத்திவை, கழிகளால் வேலியமை, வரம்புகட்டு., அடைத்துவை, (கட்) பிரிக்கப்பட்ட இரு குலரமரபுச்சின்னங்களைச் செங்குத்தான நடுக்கோடிட்டு அருகருகாக வைத்து இணை. |