imperceptibletranslation and definition "imperceptible", tamil lexiconWordTamil Definitionimperceptibleபுலப்படா நுண்பொருள், (பெயரடை) புலனால் அறியப்படமுடியாத, உணரமுடியாத, காணப்பட முடியாத, புலப்படாத, சிறு அளவான, மிக நுட்பமான, நுண்ணியலான.