Word | Tamil Definition |
---|
inca | தென்அமெரிக்காவில் பெரு என்ற நாட்டை ஸ்பானியர்கள் கைப்பற்றுவதற்குமுன் ஆட்சியில் இருந்த பேரரசர், பெரு நாட்டின் ஆளும் இனத்தவருள் ஒருவர். |
tincal | பண்படாப் பொரிகம், பண்படா நீருடை உவர உப்புவகை. |
zincalo | ஸ்பானிய நாடோடி. |
incapable | திறமையற்ற, ஆற்றல் குறைபாடுடைய, மேற்கொள்ளும் தன்மையற்ற, தீமை வகையில் இடங்கொடாத. |
incarnate | தசையுருத்தாங்கிய, உடலெடுத்த, மனித உரு ஏந்திய, பண்பின் கண்கூடான உருவமான, (வினை) தசை உருமேற்கொள், திருவுருக்கொள்,. மனிதப் பிறவியெடு, திருவவதாரம் செய், கருத்துக்கு வடிவம் கொடு, பண்பின் திருவுருவாக்கு. |