incept
translation and definition "incept", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
incept | எம், ஏ, அல்லது டாக்டர் பட்டம் பெறத் தொடங்கு, (உயி) உள்வாங்கு, சினைகளை உள்ளடக்கு. |
inception | தொடக்கம், எம், ஏ, அல்லது டாக்கடர் பட்டம் பெறுவதற்கான துவக்கம். |
inceptive | துவக்க நிலை குறிக்கும் வினைச்சொல் (பெயரடை) முதலாவதான, தொடக்கத்திலுள்ள, துவங்குகிற, துவக்கங்குறிக்கிற, (இலக்) துவக்கநிலை குறித்த,. |