indeterminate
translation and definition "indeterminate", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
indeterminate | உறுதி நிலையற்ற, எல்லையறுதியற்ற,அளவுறுதியில்லாத, தௌிவற்ற, ஐயுறவு நிலையிலள்ள, (கண) முடிவு தேரப்பெறாத,. |
indeterminate plant | மாறுபடாத செடி |
indeterminate equation | தேராச்சமன்பாடு |
indeterminate quantity | தேராக்கணியம் |
undetermined, indeterminate | தேராத |