india
translation and definition "india", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
india | இந்தியா, பாரத தேசம். |
indian | இந்தியர், பாரத தேசத்தவர், பாரத தேசத்திடின் குடியுரிமையாளர், அமெரிக்காவுக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் உரிய பழங்குடிமக்கள், இந்தியாவில் முன்பு நீடித்து வாழ்ந்த ஆங்கிலேயர், (பெயரடை) இந்தியாவுக்குரிய, இந்தியருக்குரிய, அமெரிக்க மேற்கிந்தியத் தீவுகளின் பழங்குடி மக்களுக்குரிய. |
indiaman | இந்திய வாணிகத்தில் ஏற்படும் நீராவிக் கப்பல். |
ayurveda | ஆயூர்வேதம் |
war-paint | பழங்குடிமக்கள் போர்க்குரிய மேனிவண்ணப் பூச்சு போர்க்கோலம் போர்முறை உடை அமெரிக்க இந்தியர் போருக்குச் செல்வதற்கு முன்னர்த் தங்கள் முகங்களில் பூசிக்கொள்ளும் வண்ணம் |