Word | Tamil Definition |
---|
indict | சட்டமுறைப்படி குற்றஞ் சாட்டு, குற்றப்பதிவு செய், குற்றப்பதிவறிவி. |
indiction | அரசியல் ஆணைவிளம்பரம், மன்னர் கட்டளை அறிவிப்பு, (வர) பண்டை ரோமாபுரிப் பேரரசர் கான்ஸ் டண்டைன் கி.பி. 312 செப்டம்பர் முதல் நாள் முதல் கணக்கிட்டு நிறுவிய 15 ஆண்டுகளடங்கிய வரித்துறைக் காலரப்பிரிவு, வரித்துறைக் காலப்பிரிவுக்குரிய வரி. |
indictable | செயல்வகையில் வழக்குத் தொடர்வதற்குரிய, ஆள்வகையில் குற்றம் சுமத்தப்படக்கூடிய. |
vindictive | பஸீக்குப் பஸீவாங்கும் இயல்புடைய. |
indictment | முறையார்ந்த குற்றச்சாட்டு, குற்றச்சாட்டுப் பத்திரம், முறைப்பேராயம் குற்றச்சாட்டினைப்பெற்று மீட்டளிக்கும் சட்டமுறைமை. |