inductive
translation and definition "inductive", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
inductive | விவவருநிலை சார்ந்த, தொகுப்பாய்வு முறைக்குரிய, உய்த்துணர்வு சார்ந்த,, கிளர்மின்னியலான, அணுக்கநிலை மின்பாய்வு சார்ந்த. |
self-inductive | மின்விசைத் தற்கலிப்பான, மின்விசைத் தற்கலிப்புச் சார்ந்த. |
inductive proof | தொகுத்தறிமுறை நிறுவல் |
inductive method | தொகுத்தறிமுறை |
a posteriori | (இலத்தீன்.)நுகர்ச்சிக்குப்பின் பெற்ற, காரியத்திலிருந்து காரணத்துக்குச் செல்லும் வாதமுறை சார்ந்த, (வினையடை) விளைவிலிருந்து மூலம் காணும் வகையில். |