Word | Tamil Definition |
---|
indulge | அவாநிறைவுபடுத்து, திருப்திப்படுத்து, தற்போக்கில் ஊக்கு, மனம்போன போக்கில் போகவிடு, செல்லங்கொடு, சலுகை காட்டு, தற்போக்கில் நட, மனம்போன போக்கில்செல், சலுகை எடுத்துக்கொள். |
indulgence | சலுகை காட்டுதல், சலுகையளிப்பு, தனிச்சிறப்புரிமை, தனிப்பட வழங்கப்பட்ட உரிமை, செல்டலம்ட, இளக்காரம், இன்பத்தோய்வு, மட்டற்ற நுகர்வு, தண்டனைக் குப்பு, சலுகை, பாவமன்னிப்புச் சலுகை. |
indulgenced | வழங்குவோருக்குச் சிறப்புரிமை ஏற்பாடுடைய. |
self-indulgent | தன்னிழைவாக, தன் விருப்பிழைவான, தங்குதடையற்று இன்பத்தில் இழைகிற. |
self-indulgence | மட்டற்ற தன் விருப்பின்ப நுகர்வு, தங்கு தடையற்ற இன்ப இழைவு, தன்விருப்பிழைவு. |