indulgence
translation and definition "indulgence", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
indulgence | சலுகை காட்டுதல், சலுகையளிப்பு, தனிச்சிறப்புரிமை, தனிப்பட வழங்கப்பட்ட உரிமை, செல்டலம்ட, இளக்காரம், இன்பத்தோய்வு, மட்டற்ற நுகர்வு, தண்டனைக் குப்பு, சலுகை, பாவமன்னிப்புச் சலுகை. |
indulgenced | வழங்குவோருக்குச் சிறப்புரிமை ஏற்பாடுடைய. |
self-indulgence | மட்டற்ற தன் விருப்பின்ப நுகர்வு, தங்கு தடையற்ற இன்ப இழைவு, தன்விருப்பிழைவு. |