Sponsored Links

infant

translation and definition "infant", tamil lexicon

WordTamil Definition
infantகுழந்தை, ஹ் வயதுக்குட்பட்ட சிறுவன், ஹ் வயதுக்குட்பட்ட சிறுமி, (சட்) 21 வயதுக்குட்பட்டவர்ர, வயதுவராதவர்.
infantaஸ்பெயின் அல்லது போர்ச்சுகல் நாட்டு அரசருக்கும் அரசிக்கும் பிறந்த அரசுரிமையில்லாத மூத்த மகள்.
infanteஸ்பெயின் அல்லது போர்ச்சுகல் நாட்டு அரசருக்கும் பிறந்த அரசுரிமையில்லா இரண்டாவது மகன்.
infantryகாலாட்படை, இளவணி.
booteeபெருமாட்டியின் சிறிய புதைமிதி
குழந்தையின் கம்பளிக் காலணி
குழந்தைகளுக்குரிய பின்னப்பெற்ற கம்பளிப் புதையடி