infer
translation and definition "infer", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
infer | உய்த்துணர், அனுமானி, ஊகி, வருவி, முடிவு செய், உய்த்துணரவை. |
infernal | அளறு சார்ந்த, நரகத்தின் இயல்புடைய, கீழலகுக்குரிய, பேயுலகுக்குரிய, மோசமான, வெறுக்கத்தக்க, கொடுமை வாய்ந்த. |
inferior | கீழான |
Kiss off | Used to tell someone to go away Consider something to be unimportant or inferior |