infidel
translation and definition "infidel", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
infidel | சமயநம்பிக்கையற்றவர், (வர) கிறித்துவ சமயத்துக்கு மாறுபட்ட சமயநெறியைக் கடைப்பிடிப்பவர், யூதர் அல்லது முகமதியர் நோக்கில் உண்மைச் சமயத்தில் நம்பிக்கையற்றவர், பொதுப்படையான நோக்கில் புறச்சமயி, நாத்திகர், (பெயரடை) சமய நம்பிக்கையற்ற, புறச்சமயிகள் சார்ந்த. |
infideltiy | கிறித்தவ சமயத்தில் நம்பிக்கையின்மை, பற்றுறுதியின்மை, கணவன் மனயரிடையே உண்மையாக நடந்துகொள்ளாமை, வஞ்ச ஒழுக்கம். |
in paribus, infidelium | முரண் சமயக்கோடபாடு நிலவும் நாட்டில். |