infirm
translation and definition "infirm", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
infirm | வயது முதிர்ச்சி காரணமாக உடல் வலிமையற்ற, மூப்பால் தளர்ந்த, மெலிந்த, ஏலாத, மனவுறுதி அற்ற. |
infirmary | மருத்துவமனை, பள்ளிக்கூடம்-தொழிற்கூடம் முதலியவைகளில் நோயாளிகள் தங்குமிடம். |
infirmity | பலக்குறைவு. |