inhabit
translation and definition "inhabit", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
inhabit | உறைவுகொள், குடியிருப்பிடமாகக் கொள், இடமாகக்கொண்டு தங்கிவாழ். |
inhabitant | நாடிடங்கொண்டு வாழ்பவர், நீடுதங்கி வாழும் குடியிருப்பாளர். |
inhabitancy | குடியுரிமைக்கு இன்றியமையாத கால வரைக் குடியிருப்பு. |
aboriginal | பூர்விகக்குடி பண்டைக் காலத்திய தொடக்கக் காலந்தொட்டு வசித்துக் கொண்டிருக்கிற தொன்மையான ஒரு நாட்டின் பழங்குடி மக்கள் ஆதிவாசிகள் தொன்முதுவர் (பெ) தொன்முதிய தொடக்க காலங்தொட்டு உள்ள. |
aboriginal people | வம்சாவழிமக்கள் |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
inhabit | inhabited | inhabited | inhabiting |