initiative
translation and definition "initiative", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
initiative | முயற்சி தொடங்குநிலை, முதற்படி, நற்றொடக்கம், அடியெடுப்பு, தொடங்கும் உரிமை, தொடங்கும் வாய்ப்பு வளஆற்றல், சுவிட்சர்லாந்து முதலிய நாடுகளில் சடடமன்றம் வழியாக அல்லாது மக்கள் நேரடிச் சட்டம் ஆக்கும் உரிமை, (பெயரடை) தொடக்கம் செய்ய உதவுகிற, புகுமுகமான. |
proactive | Taking the initiative |
Roll out | Launch or introduce a new product, initiative, etc. |