Sponsored Links

inn

translation and definition "inn", tamil lexicon

WordTamil Definition
innபிரயாணிகள் விடுதி, வழிப்போக்கர் தங்கல்மனை.
finnபின்லாந்து நாட்டு இனமக்களில் ஒருவர்.
linnநீர்வீழ்ச்சி, அருவிப்பள்ளம், கொடும்பாறை.
hinnyபெண்கழுதையினிடமாகப் பொலி குதிரைக்குப் பிறந்த விலங்கு, கோவேறுகழுதை வகை.
innerதுப்பாக்கி சுடும் இலக்கின் மையத்திற்கு அடுத்த வெளிச்சுற்றிலுள்ள பகுதி, இலக்கு மையத்தின் வெளிச்சுற்றுப் பகுதியில் தாக்கிய குண்டு, (பெயரடை) உட்புறமான, உடபகுதி சார்ந்த., அகச்சார்பான.