inner
translation and definition "inner", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
inner | துப்பாக்கி சுடும் இலக்கின் மையத்திற்கு அடுத்த வெளிச்சுற்றிலுள்ள பகுதி, இலக்கு மையத்தின் வெளிச்சுற்றுப் பகுதியில் தாக்கிய குண்டு, (பெயரடை) உட்புறமான, உடபகுதி சார்ந்த., அகச்சார்பான. |
dinner | சிறப்பூண், பாராட்டு விருந்து, (வினை) உண், விருந்தளி, இரவு வேளை விருந்து |
pinner | குத்திவைத்துப் பிணைப்பவர், குத்திவைத்துப் பிணைப்பது, குண்டூசி செய்பவர். |
sinner | பாவி, தீங்கிழைத்தவர். |
tinner | ஈயக் கம்மியர், ஈயச் சுரங்க வேலையர், தகர அடைப்புச் செய்பவர். |