insertion
translation and definition "insertion", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
insertion | செருகுதல், இடையில் சேர்த்தல், நுழைத்தல், புகுத்தல், செருகிய பொருள், இடையிற் சேர்த்த பகுதி, அழகொப்பனை நுற்பின்னல், (உள்) தசை உறுப்பு முதலியவை இணைந்திருக்கும் முறை. |
insertion point | செருகுப் புள்ளி செருகு புள்ளி |
insertion method | செருகு முறை செருகு வழிமுறை |
insertion of leaf | இலைத்தொடுப்பு |
insertion (of muscle) | இணைப்பு (தசையின்) |