insidious
translation and definition "insidious", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
insidious | உட்கவடான, நயவஞ்சகமான, ஆழ்ந்த திட்ட மிட்டுச் சதிசெய்கிற, மறைந்து பழி சூழ்கிற, தீயநோக்குடன் மெல்ல முன்னேறுகிற, பழியுட்கரந்து மெல்லப் படிப்படியாக வளர்க்கிற, பழிசூழ்ச்சி வாய்ந்த, நம்பவைத்து ஏய்க்கிற. |