instinct
translation and definition "instinct", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
instinct | இயல்புணர்ச்சி, இயற்கை அறிவு இயலெழுச்சி, உள்ளார்ந்த உந்துணர்வு, இயற்றுண்டுதல், இன உணர்வு, அறிவுநிலையுடையன போலக் காணப்படும் திட்ட அறிவற்ற விலங்கினங்களின் இயல்பான செயற்பண்பு, இயலறிவுத்திறம், உணர்வற்ற நிலைச் செயல்தூண்டுலுக்கும முழு அறிவுணர்வுத் தூண்டுதலுக்கும் இடைப்பட்ட நிலையுடைய இயல்பான அகத்தூண்டுதல். |
instinct, | உள்ளுறித்தோய்ந்த, நிரம்பி உட்பொதிந்துள்ள, பொதுளித் ததும்பிய. |
maternal instinct | தாய்மையூக்கம் |