institute
translation and definition "institute", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
institute | நிறுவனம், கழக முறை அமைப்பு, குறிப்பிட்ட நோக்கத்துக்குரிய நிலையான வளர்ச்சித்திட்ட ஏற்பாடு, இலக்கிய மெய்விளக்கத்துறை அமைப்பு, கல்வி கலை ஆய்வு புத்தாய்வுகளுக்குரிய நிலையம், நிலையக் கட்டிடம், (வினை) ஏற்படுத்து, நிறுவு, தொடங்கிவை, ஏற்பாடு செய், அமர்த்து. |
institutes | சட்டமூலத் தொகுப்பு. |