Sponsored Links

institution

translation and definition "institution", tamil lexicon

WordTamil Definition
institutionஏற்படுத்துதல், நிறுவுதல், நிலையம், பொது நோக்கத்துக்கான அமைப்பு, நிலையக்கட்டிடம், நிலையான ஏற்பாடு, நிலையான ஒழுங்கமைப்பு முறை, நிலவர நிதி அமைப்பு, அறிவு கற்பிக்கும் ஏற்பாடு, பின் மரபினர் அமர்த்தீடு, சட்ட அமைப்பு, பழக்க வழக்க மரபு, விதிகளின் தொகுப்பு, சமய முதல்வரால் குருமாரிடம் ஒப்படைக்கப்படும் ஆன்மநலப் பணிப்பொறுப்பு, (பே-வ) நன்கு தெரியப்பட்டவர், நாடறிந்த செய்தி.
institutionalஅமைப்பாக வகுக்கப்பட்ட, நிறுவனமாகச் செயலாற்றுகிற, அமைப்பு மூலமான, அமைப்பு வழியாகச் செயலாற்றுகிற.
superinstitutionமானிய மேலமர்த்தீடு, ஏற்கெனவே ஆள் இருக்கிற திருக்கோயில் மானியத்தில் மற்றொரவரை அமர்த்துதல்.
Break upBreak into many pieces
Close an educational institution for the holidays
Finish a relationship
Become inaudible over the telephone because of interference
academyகல்விக்கழகம், கலைக்கழகம், கலைமன்றம்
கலைக்கழகம் சார்ந்த
கல்வி நிறுவனத்தைச் சார்ந்த
புலமை வாய்ந்த
நடைமுறைக்கு ஒவ்வாத
பல்கலைக்கழக ஆடை
கலைக்கழக உறுப்பினர்
பல்கலைக் கழக உறுப்பினர்.