Sponsored Links

intimate

translation and definition "intimate", tamil lexicon

WordTamil Definition
intimateமிக நெருங்கிய நண்பர், உற்றார், உற்றநேயர், (பெயரடை) மிக நெருங்கிய பழக்கமுடைய, நெருங்கிய உறவுடைய, உள்ளார்ந்த, உற்ற, உயிர்த் தொடர்புற்ற, நாட்குறிப்பு முதலியவற்றின் வகையில் உள்ளுணர்சசிகளையெல்லாம் தெரிவிக்கின்ற, (வினை) தெரியப்படுத்து, தெரிவி, குறிப்பாலறிவி, சுட்டு, குறிப்புக்காட்டு.
intimate mixtureநெருங்கிய கலவை