intrigue
translation and definition "intrigue", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
intrigue | உடகிளர்ச்சி, மறை சூழ்ச்சி, கபடச்செயல், மறை காதல், கள்ளத்தொடர்பு, (வினை) உட்சூழ்ச்சி செய், மறை சதிகளில் ஈடுபடு, மறை செல்வாக்கைப் பயன்படுத்து, மறைவான காதல் கொள்., ஆவலைக்கிளறு, அவாத்தூண்டு. |