invalid
translation and definition "invalid", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
invalid | நோயாளி, பிணியாளர்., இயலாதவர், (பெயரடை) நோயாளிக்குரிய., இயலாத, ஏலமாட்டாத. |
invalidity | சட்டப்படி செல்லாத தன்மை, பயனற்ற தன்மை, நோயுற்றநிலை, உடல் உரங்குன்றியநிலை. |
invalidate | சட்டப்படி செல்லாததாக்கு, பயனற்றதாக்கு, வெறுமையாக்கு. |
invalid media | செல்லா ஊடகம்/ஆற்றலில் ஊடகம் செல்லாத ஊடகம் |