Word | Tamil Definition |
---|
irk | தொந்தையூட்டு, சோர்வூட்டு, வெறுப்பளி. |
dirk | ஸ்காத்லாந்து மேட்டுநிலத்தில் கையாளப்படும்குத்து உடையாள் வகை, கப்பலோட்டும் பயிற்சி பெறபவர்கள் தாங்கும் படைக்கலம், (வினை) உடை வாளினாற் குத்து. |
kirk | வடஇங்கிலாந்து ஸ்காத்லாந்து வழக்கில் திருக் கோயில். |
quirk | சொற்புரட்டு, ஏய்ப்பு நடவடிக்கை, எழுத்து அணிவளைவுக்கால், படங்களில் செயற்கை அணிவளைவுக் கோடு,(க-க.) புறவளைவுகளுக்கு இடைப்பட்ட கூரகக் குடைவு. |
shirk | தட்டிக்கழிப்பவர், பொறுப்பேற்காதவர், கடமையிலிருந்து கோழைத்தனமாகப் பின்னிடைந்து ஒதுங்குபவர், (வினை.) தட்டிக்கழி, உதறித்தள்ளு, மழுப்பிவிடு, கடமை நழுவவிடு, அற்பத்தனமாகப் பின்னிடைவுற, கோழைத்தனமாக ஒதுங்கு, போர்க்கடமையிலிருந்து தப்பமுயலு, பொறுப்பற்ற தன்மையுடன் நட. |