Word | Tamil Definition |
---|
ivy | பளபளப்பான திண் பச்சை உதிரா இலைகளையுடைய படர்கொடி வகை. |
privy | மலசலக் கழிப்பிடம், (சட்.) செயலில் உடனெத்தியலுபவர், இரகசியத்தில் உடன்பங்கு கொண்டவர், செய்தியில் உள்ளுடந்தையாயிருப்பவர், (பெ.) பொருள் வகையில் மறைவான, இடவகையில் ஒதுக்கமான, இரகசிய வகையில் தெரிந்தடக்கமாயிருக்கிற. |
tantivy | கூவிளி, வேட்டைக் கூக்குரல், விரைவியக்கம் நாலுகாற் பாய்ச்சல், வேகப்பாய்வு, தாவு குதி, (பெயரடை) விரைவான, வேகமான, (வினை) பாய்ந்து செல், பரபரப்புக்கொன்று அவசரங்காட்டு, (வினையடை) விரைவாக, வேகமாக, |
groundivy | செந்நீல மலரும் குண்டிக்காய் வடிவ இலைகளும் கொண்ட பிரித்தானிய நிலம் படர்கொடி வகை. |
london ivy | லண்டன் மாநர மூடுபனி. |