Sponsored Links
WordDefinition
jewel-case

அணிமணிப் பேழை.

jewel-house

லண்டன் மணிக்கூண்டில் அரச அணிமணிகள் வைக்கப்பட்டிருக்கும் அறை.

jeweller

அணிமணி செய்பவர், பொற்கொல்லர், அணிமணி வாணிகம் செய்பவர்.

jewing

வீட்டுப் புறாவின் அலகடித் தசைப்பொருக்கு.

jewry

யூதர் இனம்,(வர.) யூதர் குடியிருப்படம், யூதர் சேரி, நகரம் முதலியவற்ஜீல் யூதர் குடியிருப்பு.

jews-ear

உண்ணத்தக்க கிண்ண வடிவமான காளான் வகை.

jews-harp

மோர்சிங், இசைக்குரிய வாய்க்கருவி வகை.

jezail

ஆப்கானியரின் பளுமிக்க நீண்ட துப்பாக்கி வகை.

jezebel

நாணமற்ற ஆணவம் மிகுந்த பெண், ஒழுக்கத் தவஜீய பெண், மேனாமினுக்கி.

jib

கப்பலின் பாய் முகட்டிலுள்ள நிலவரமான முக்கோணப்பாய், (வினை.) பாய்மரத்தை ஒருபுறத்திலிருந்து மறுபுறம் இழு, பாய்மர வகையில் சுற்ஜீச் சழலு.