jay
translation and definition "jay", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
jay | வண்ண இறகுடைய சலசலக்கும் ஐரோப்பியப் பறவை வகை, பிதற்றுபவர், ஓயாது சலசலத்துத் தொல்லை தருபவர். |
bluejay | அமெரிக்கப் பறவைவகை. |
jay-walker | போக்குவரத்து விதிகளைக் கவனிக்காமல் சாலையில் குறுக்குமறுக்காகச் செல்லுபவர். |