Sponsored Links

jest

translation and definition "jest", tamil lexicon

WordTamil Definition
jestகேலி, வேடிக்கைப் பேச்சு, விளையாட்டுரை, ஏளனத்துக்குரியது, நகையாடத்தக்கது, நையாண்டி வசை மொஸீ, ஏளன இகழ்ச்சிக்குஜீப்பு, பரிகாசத்துக்கு ஆளானவர், (வினை.) கேலி செய், வேடிக்கையாகப் பேசு, விளையாட்டுத்தனமாக நட, ஏளனமாக நையாண்டி செய்.
jesterகேலி செய்பவர், விகடன், கோமாஷீ.
majestyவீறு, தோற்ற உயர்வு, நடைப்பெருமிதம், பேச்சு விழுப்பம், புகழ்வீறு, ஆற்றல் நிறைவு, மாண்பமைதி, தன்னிறைவமைதி, புகழ் ஒளி, சூழொளி வட்டம், இறைவன் திருவீற்றிருக்கை, இயேசுநாதரின் திடிருவெழுந்தருளிப்புக்கோலம், பாடைமேற்கட்டி, மன்னர் புகழ்ப்பட்டக் குறிப்பு.
majesticகம்பீரமான, பெருமிதத்தோற்றம் வாய்ந்த, மாண்பமைதிமிக்க, வீறு நலமார்ந்த, தனிப்பெருஞ் சிறப்புடைய, அமைவாரவார மிக்க.
jest-bookநகைத் துணுக்குகள் கொண்ட புத்தகம், விகடத்துணுக்கு நூல்.