Sponsored Links

jewel

translation and definition "jewel", tamil lexicon

WordTamil Definition
jewelஅணிமணிப்பூண், மணிக்கற்கள் பதித்த அணிகலன், விலையுயர்ந்த மணிக்கல், உயர்வாக மதிக்கப்படுபவர், உயர்மதிப்புப் பொருள், (வினை.) மணி பதிப்பி, அணிமணி இணை, பூண் அணி, அணிமணி ஒப்பனை செய், கடிகாரத்தின் சுழலச்சுத் துளைகஷீல் மணிக்கற்களைப் பொருத்து.
bejewelஅணிகளால் ஒப்பனை செய்.
jewellerஅணிமணி செய்பவர், பொற்கொல்லர், அணிமணி வாணிகம் செய்பவர்.
jewelleryநகை வணிகம், நகை மாஷீகை, அணிகல அங்காடி, அணிமணிப் பொற்சாலை
jewel-caseஅணிமணிப் பேழை.