jingle
translation and definition "jingle", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
jingle | பன்மணிக் கலகலப்பொலி, சங்கிலிச் சலசலப்பொலி, அடுக்கொலி, ஒலி இயைபு, எதுகை மோனை இணைவு, இருசக்கர மோட்டார் வண்டி, (வினை.) மணி ஒலி செய். சாவிகள் வகையில் கணகணவென ஒலிக்கும்படி குலுக்கு, எதுகை மோனை நிரப்பி எழுது. |
cramboclink crambo-jingle | எதுகை இசைத்தல். |