judicial
translation and definition "judicial", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
judicial | முறைமன்றம் சார்ந்த, நீதிமன்றத்தினால் செய்யப்பட்ட, நீதிமன்றத்துக்குகந்த, நிலவரச்சட்ட அமைப்புக்குரிய, சட்டத்தினால் நிலைபேறாக்கப்பட்ட, நீதிபதி சார்ந்த, நீதிபதிக்குகந்த, தீர்ப்புக்குரிய, தீர்ப்பினைத் தெரிவிக்கிற, தீர்ப்பாய்வுக் கடமையுடைய, நுண்ணாய்வுடைய, காய்தல் உலர்த்தலகற்ஜீய, நடுநிலையான, நடுநிலையுணர்வுடன் கூடிய, இறைவன் தீர்ப்புக்குரிய. |
prejudicial | எதிர்ச்சார்பான, கேடு உண்டுபண்ணத்தக்க, தப்பெண்ணம் ஊட்டுகிற, முற்சாய்வு உண்டுபண்ணுகிற. |
extra-judicial | முறைமன்ற நேரடி வழக்குடன் தொடர்பற்ற, சட்ட முறைப்படியான உரிமை சாராத, குற்ற ஏற்பு ஒப்புதல் வகையில் முறைமன்றத்தில் செய்யப்படாத. |