Sponsored Links

jury

translation and definition "jury", tamil lexicon

WordTamil Definition
juryமுறைகாண் ஆயம், அறங்கூறாயம், முறைமன்றத்தில் தங்களுக்கு முன் கூறப்பட்ட வழக்கில் முடிவு தெரிவிப்பதாக ஆணையிட்டமர்ந்திருப்பவர்கள், பரிசாயம், போட்டிகஷீல் பரிசுகள் வழங்குவதற்குத் தெரிந்தெடுக்கபட்டவர்கள்.
injuryதீங்கு, தீங்கிழைக்கும் செயல், தீமை உண்டு பண்ணும் நடத்தை, இழப்பு, சேதம், ஊறு, காயம், அழிபாடு.
conjuryமாயவித்தை, செப்பிடு வித்தை.
jurymanமுறைகாண் ஆயத்தின் உறுப்பினரான மாது.
perjuryபொய்ச்சத்தியம், பொய்க்கரி கூறுதல், சூளுரை மீறுதல்.