Sponsored Links

justice

translation and definition "justice", tamil lexicon

WordTamil Definition
justiceநேர்மை, முறைமை, நீதி,முறைதவறா நடத்தை, நடுநிலை, ஒருசார்பின்மை, ஒப்புரவு, நேரிய செயலாட்சி, உரிமை காப்பதில் அதிகாரம் செலுத்துதல், நீதிமன்ற நடவடிக்கைத் துறை, உயர்நீதிமன்ற நீதிபதி, குற்றநடுவர்.
injusticeநேர்மைக்கேடு, அநீதி, முறையற்ற செயல், உரிமைப்பறிப்பு, தீங்கிழைப்பு.
bed-of-justiceபிராண்ஸ் நாட்டு மாமன்றத்தில் உள்ள அரசரின் அரியனை, அரசர் திருவிருக்கை மேற்கொள்ளும் மாமன்றக்கூட்டம்.